Monthly Archives: March 2019

அரசியலுரிமை பிரச்னைக்கான தீர்வு காலம் கடத்தி செல்வதை அனுமதிக்க முடியாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, March 22nd, 2019
எமது மக்கள் முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினை அரசியலுரிமை பிரச்சினை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனாலும், அரசியலுரிமை பிரச்சினையைக்கு தீர்வு காண முயற்சிக்கிறோம் என்று காரணம்... [ மேலும் படிக்க ]

வீதியோரம் குளிர்பானம் விற்பனை செய்யத் தடை – சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர்!

Friday, March 22nd, 2019
உள்ளூர் உற்பத்திகளான சர்பத் மற்றும் ஜூஸ் வகைகளை வீதியோரங்களில் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சாவகச்சேரி சுகாதாரத்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்து ஆசிரியர் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்பு!

Friday, March 22nd, 2019
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கண்டியில் பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.ஜெகசுதன் எனும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் கேன் வில்லியம்சிற்கு Sir Richard Hadlee விருது!

Friday, March 22nd, 2019
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவரான கேன் வில்லியம்சன் (Kane Williamson), 03ஆவது முறையாக ‘சர் ரிச்சர்ட் ஹாட்லீ’ (Sir Richard Hadlee) விருதை பெற்று சாதனை படைத்துள்ளார். ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும்... [ மேலும் படிக்க ]

கடும் வெப்பம் – யாழில் ஒருவர் உயிரிழப்பு!

Friday, March 22nd, 2019
கடும் வெப்பம் காரணமாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை குடும்பத்தலைவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த ஜீவகடாட்சம்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கார்ப்பந்தயப் போட்டி!

Friday, March 22nd, 2019
வடக்குமாகாணத்தில் இலங்கை மோட்டார் றேசிங் சங்கம், யாழ்ப்பாணம் மோட்டார் விளையாட்டுக் கழகம், இராணுவ மோட்டார் விளையாட்டுக் கழகம் ஆகியன இணைந்து முதன்முறையாக கார்ப்பந்தயப் போட்டியை... [ மேலும் படிக்க ]

யாழில் அதிகாலை நடந்த கோர விபத்து!

Friday, March 22nd, 2019
சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் இன்று அதிகாலை தனியார் பேருந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு முந்திச் செல்ல முற்பட்ட போதே... [ மேலும் படிக்க ]

தேசிய சம்பளம் மற்றும் ஊழியர் எண்ணிக்கை ஆணைக்குழு நியமனம்!

Friday, March 22nd, 2019
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவினால் புதிய தேசிய சம்பளம் மற்றும் ஊழியர் எண்ணிக்கை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் இரண்டு வருட கால பகுதிக்கு இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு திட்டம் – ஓமான் மறுப்பு!

Friday, March 22nd, 2019
நாட்டில் எரிபொருள் சுத்திகரிப்பு திட்டத்திற்காக முதலீடு செய்வதற்கு இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளமை சம்பந்தமாக வெளியாகியுள்ள செய்தியை ஓமான் மறுத்துள்ளது. கடந்த புதன்கிழமை... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட் போட்டிகளை இணைக்க நடவடிக்கை!

Friday, March 22nd, 2019
தமது வீரர்களை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்த தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரகத்துக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அனுமதி வழங்கியுள்ளமையானது, கிரிக்கட் போட்டிகளை... [ மேலும் படிக்க ]