Monthly Archives: July 2018

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவித்தல்!

Tuesday, July 31st, 2018
அரச மற்றும் அரசு அனுமதித்த தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி விடப்பட்டு மீளவும் மூன்றாம் தவணை எதிர்வரும் செப்டம்பர் மாதம்... [ மேலும் படிக்க ]

பெருமளவு நகை பணம் வட்டுக்கோட்டையில் திருட்டு!

Tuesday, July 31st, 2018
வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்தவேளை வீட்டுக்குள் புகுந்த திருட்டுக் கும்பல் சுமார் 20 பவுண் தங்க நகைகளையும் ஒரு இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றது என வட்டுக்கோட்டை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புதிய இன நிலக்கடலை அறிமுகம்!

Tuesday, July 31st, 2018
பிறநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யும் அநேகமான ஜம்பு நிலக்கடலைக்கு பதிலாக ‘ஸ்ரீலங்கா ஜம்போ’ எனும் பெயரில் நிலக்கடலை இனம் ஒன்றினை விவசாய திணைக்களம்... [ மேலும் படிக்க ]

கடும் மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, July 31st, 2018
உத்தரப்பிரதேசத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்த கடும் மழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டிகள் ஒத்திவைப்பு!

Tuesday, July 31st, 2018
ஒக்டோபர் மாதம் நடைபெறவிருந்த 2018ஆம் ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு -20 போட்டியினை எதிர்வரும் ஜனவரி வரையில் ஒத்திவைக்க பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம்... [ மேலும் படிக்க ]

வானூர்தி அதிகார சபை விடுத்துள்ள எச்சரிக்கை!

Tuesday, July 31st, 2018
நாட்டில் உள்ள வானூர்தி நிலையங்களை அண்டிய 5 கிலோமீற்றர் சுற்றுவட்டத்தில் பட்டம் விடுதல் தண்டனைக்குரிய குற்றம் என வானூர்தி சேவை அதிகார சபை... [ மேலும் படிக்க ]

அனந்தி விவகாரம் – சபை அமர்வை ஈ.பி.டி.பி புறக்கணித்தது!

Tuesday, July 31st, 2018
அரசியலில் பெண்களின் வகிபங்கு அரிதாகி இருக்கும் எமது நாட்டில் அரசியல் செயற்பாடுகளில் முன்னின்று செயற்படும் ஒருசில பெண்கள் மீது அவதூறுகளை பூசி பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 11ஆம் திகதி பதவியேற்கிறார் இம்ரான் கான்!

Tuesday, July 31st, 2018
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் அநேகமான தொகுதிகளில் வெற்றிபெற்ற முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கட் அணித்தலைவர் இம்ரான் கான், எதிர்வரும் 11ஆம் திகதி பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவிப்... [ மேலும் படிக்க ]

பொது நலவாய செயலாளர் நாயகம் இலங்கை விஜயம்!

Tuesday, July 31st, 2018
பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் நாளை(01) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் செயலாளர் நாயகமாக பதவியேற்றதன் பின்னர்... [ மேலும் படிக்க ]

செவ்வாய்க் கிரகம் பூமியை அண்மித்துள்ளது!

Tuesday, July 31st, 2018
செவ்வாய்க் கிரகத்தை இன்று(31) மிகத் தெளிவாக பார்வையிட முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் நட்சத்திரங்கள் மற்றும் வானியல் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன... [ மேலும் படிக்க ]