செவ்வாய்க் கிரகம் பூமியை அண்மித்துள்ளது!
Tuesday, July 31st, 2018
செவ்வாய்க் கிரகத்தை இன்று(31) மிகத் தெளிவாக பார்வையிட முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் நட்சத்திரங்கள் மற்றும் வானியல் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது செவ்வாய்க்கிரகம் பூமியை அண்மித்து பயணிப்பதாகவும், இந்த நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு பின்னர் இடம்பெறுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
மனித மூளையைக் கொண்டு கணனியைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தில் திருப்பம்!
பிரபஞ்சத்தின் காலம் முடிகிறது - தீர்க்கதரிசியின் அதிர்ச்சித் தகவல்!
2020 ஒலிம்பிக் போட்டி: அரங்கத்தின் நிர்மாண பணிகள் நிறைவு !
|
|
|


