திறன்பேசிகளில் OLED திரை

Sunday, August 6th, 2017

உலகப் புகழ்பெற்ற எல்.ஜி நிறுவனம் இலத்திரனியல் உற்பத்திகளில் OLED (organic light-emitting diode) திரைகளை திறன்பேசிகளில் பொருத்தவுள்ளது.

இந்த நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள LG-V30 திறன்பேசி OLED திரையை கொண்டிருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுவதாக தொழில்நுட்ப சஞ்சிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

OLED திரை தொழில்நுட்பமானது திறன்பேசிக்கு கூடுதலான அனுகூலங்களை தருவதாகும். இதன்மூலம் நிறங்களின் வேறுபாடு தெளிவாக தெரிவது சிறப்பம்சமாகும்.

Related posts: