தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்த 2 வயது பாலகி மரணம் – அராலிப் பகுதியில் சோகம்!
Friday, June 1st, 2018
விளையாடும் போது தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த இரண்டு வயது பாலகி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அராலிப் பகுதியில் இடம்பெற்றது.
அராலி கிழக்கு வாலைஅம்மன் கோவிலடி... [ மேலும் படிக்க ]

