மீண்டும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
Friday, June 1st, 2018
மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது ஒரு கிலோ கிராம் கரட், போஞ்சி, கறிமிளகாய், லீக்ஸ் ஆகிய மரக்கறிகள் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கடும் மழைகாரணமாக மரக்கறி செய்கையாளர்களின் தோட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாலேயே மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
முனகல் சத்தம் கேட்டது – வித்தியா வழக்க தொடர்பில் 13 வயது சிறுவன் சாட்சியம்!
பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பலத்த பாதுகாப்பு!
மாணவர்கள் பயன்படுத்தும் இலவச மென்பொருள் அறிமுகம் – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!
|
|
|


