ஒழுக்கம் மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!
Tuesday, January 7th, 2020
பணத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறைமையிலிருந்து விடுபட்டு, ஒழுக்கமும், நாகரிகமும் மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துளளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒழுக்கம் மிக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எனவே, பாடசாலை மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும்இ நாகரிகத்தையும் ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
Related posts:
ரூபாவின் வீழ்ச்சியால் நாட்டின் கடன் அதிகரிப்பு - மத்திய வங்கி சுட்டிக்காட்டு!
வினைத்திறனற்றவர்களை நம்பியதால் இன்றும் ஏதிலிகளாக வாழ்கின்றோம் - வலைஞர் மடம் பகுதி மக்கள் ஆதங்கம்!
கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம் - பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல...
|
|
|


