Monthly Archives: March 2018

பல்கலைக்கழக மாணவனை மிரட்டிய குற்றச்சாட்டில் ரம்புக்வெலவின் மகன் கைது!

Sunday, March 11th, 2018
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நாரஹேன்பிட்ட பகுதியில் நேற்றிரவு பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

சர்வதேச சூரியசக்தி பு மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி இந்தியா விஜயம்!

Saturday, March 10th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் பிரான்ஸ் மற்றம் இந்தியா இணைந்து ஒழுங்கு செய்துள்ள சர்வதேச... [ மேலும் படிக்க ]

முன்னிலை பெற்றது யாழ். இந்துக்கல்லூரி!

Saturday, March 10th, 2018
பம்­ப­லப்­பிட்டி இந்துக் கல்­லூ­ரிக்கும் யாழ்ப்­பாணம் இந்­துக்­கல்­லூரிக்கும்­­இடை­யி­லான 'இந்துக்களின் சமர்' என வர்­ணிக்­கப்­படும் வரு­டாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி யாழ்.... [ மேலும் படிக்க ]

 திணறும் சென்.ஜோன்ஸ்! முன்னணியில் சென்றல்!!

Saturday, March 10th, 2018
வடக்கின் பெருஞ்சமரின் இரண்­டா­வது இன்­னிங்ஸில் 8 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­டுக்­களை இழந்து தடுமாறி வரு­கின்­றது சென்.ஜோன்ஸ் கல்­லூரி அணி. போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

ஹாங்காங், ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி!

Saturday, March 10th, 2018
உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று சிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் இருந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரு அணிகள் அடுத்த ஆண்டு... [ மேலும் படிக்க ]

இன்று இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதல்!

Saturday, March 10th, 2018
சுதந்திர வெற்றிக் கிண்ண மும்முனை கிரிக்கெட் சுற்றுத்தொடரின் மூன்றாவது ரி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் இலங்கை மற்றும்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை!

Saturday, March 10th, 2018
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த பெப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளது என  இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. மேலும்இது 19 தசம் 3 சதவீத அதிகரிப்பாகும்... [ மேலும் படிக்க ]

பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை இன்று!

Saturday, March 10th, 2018
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளது. தேசிய பாடசாலைகளுக்கும், மாகாண பாடசாலைகளுக்கும் தமிழ் சிங்கள... [ மேலும் படிக்க ]

ஜப்பான் பாதுகாப்பு தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு  !

Saturday, March 10th, 2018
ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர் அட்மிரல் Katsutoshi Kawana ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.... [ மேலும் படிக்க ]

அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது – வெளிநாட்டு தூதுவர்களிடம் ஜனாதிபதி!

Saturday, March 10th, 2018
நாட்டின் சில பகுதிகளில் நிலவிய பதற்றமான சூழ்நிலை முழுமையாக நீக்கப்பட்டு நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]