அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது – வெளிநாட்டு தூதுவர்களிடம் ஜனாதிபதி!
Saturday, March 10th, 2018
நாட்டின் சில பகுதிகளில் நிலவிய பதற்றமான சூழ்நிலை முழுமையாக நீக்கப்பட்டு நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளிநாட்டு தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலை குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதியினால் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் வெளிநாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related posts:
நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும் சாத்தியம் - காலநிலை அவதான நிலையம்!
எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி கூடுகின்றது 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு!
கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவின் மனிதாபிமான உதவி திட்ட அரிசி வழங்கிவைப்பு!
|
|
|


