இன்று இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதல்!
Saturday, March 10th, 2018சுதந்திர வெற்றிக் கிண்ண மும்முனை கிரிக்கெட் சுற்றுத்தொடரின் மூன்றாவது ரி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இரவு 7.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
Related posts:
ரங்கன ஹேரத் விளையாடுவது சந்தேகம்!
நாக்பூர் ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கே சாதகமானது - சந்திமால்!
கொரோனாவுக்கு பின் இன்று இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டி..!
|
|