Monthly Archives: December 2017

சாதனையை தகர்த்தெறிந்த கப்டன் கூல்!

Friday, December 22nd, 2017
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற முதலாவது ரீ20 போட்டியில் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளின் இந்திய அணியின் விக்கட்... [ மேலும் படிக்க ]

இந்தியாவைப் போன்று இலங்கையிலும் ஆதார் அட்டை?

Friday, December 22nd, 2017
அனைத்து குடிமக்களையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவில் பிரத்தியேக ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றன.அதுபோன்ற நடைமுறை ஒன்றை இலங்கையும் பரிசீலிக்கவுள்ளது என அமைச்சர் ஹரேன்... [ மேலும் படிக்க ]

வங்கத்ததைப்போல் இலங்கைக்கும் பயிற்சி – ஹத்துருசிங்க!

Friday, December 22nd, 2017
இலங்கை  அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க  பதவி ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பல கருத்துக்களை... [ மேலும் படிக்க ]

டொனால்ட் ட்ரம்பின் எச்சரிக்கை!

Friday, December 22nd, 2017
தங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு எந்த உதவியும் வழங்கப்படாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்கா,... [ மேலும் படிக்க ]

புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிப்பாளர்!

Friday, December 22nd, 2017
புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

அடையாள அட்டை வழங்க விசேட குழு நியமனம்!

Friday, December 22nd, 2017
ஆட்பதிவு திணைக்களத்தினால் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லாதிருக்கின்றமை தெரியவந்துள்ளது.... [ மேலும் படிக்க ]

ஜனவரி மாதம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள்!

Friday, December 22nd, 2017
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குரிய விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஜனவரியில் IPL – 2018 ஆம் ஆண்டுக்கான ஏலம் !

Friday, December 22nd, 2017
2018ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிறீமியர் லீக்கின் (IPL) ஏலம் எதிர்வரும் ஜனவரி 27, 28ஆம் திகதிகளில் பெங்களூரில் இடம்பெறவுள்ளது. அந்தவகையில், தென்னாபிரிக்காவுடனான இந்தியாவின் மூன்றாவது டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் உள்ளூர் உற்பத்திகளுக்கு விசேட விற்பனைக்கூடம்!

Friday, December 22nd, 2017
உள்ளூர் உற்பத்திகளை விப்பனை செய்வதற்கான சிறப்பு விற்பனைக்கூடம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. “கூட்டுறவில் கூட்டுறவு” என்ற கருப்பொருளில் கரைச்சி... [ மேலும் படிக்க ]

ஐ.நா. அதிகாரிக்கு தடை விதித்த மியான்மர் அரசு!

Friday, December 22nd, 2017
ஐ. நா.மனித உரிமை விசாரணை அதிகாரி ஒருதலைபட்சமாக இருப்பதாலும், அவர் மீது நம்பிக்கை இல்லாததாலும் தங்கள் நாட்டிற்குள் நுழைய மியான்மர் அரசு தடை விதித்துள்ளது. மியான்மரின் வடக்குப்... [ மேலும் படிக்க ]