அடையாள அட்டை வழங்க விசேட குழு நியமனம்!
Friday, December 22nd, 2017
ஆட்பதிவு திணைக்களத்தினால் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லாதிருக்கின்றமை தெரியவந்துள்ளது. இந்தநிலையில் அவர்களுக்கு உடனடியாக அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 1000 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பிரதமரது விசாரணைகளை அடுத்து பதவி இழக்கிறார் விஜயகலா!
வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு வர்த்தகர்கள் மீண்டும் கோரிக்கை !
அதிதிகளுக்கான தேநீர் விருந்தை தவிர்க்குமாறு ஜனாதிபதி யோசனை - இம்முறை அவசியமில்லையென அதிகாரிகளுக்கும்...
|
|
|


