வங்கத்ததைப்போல் இலங்கைக்கும் பயிற்சி – ஹத்துருசிங்க!
Friday, December 22nd, 2017
இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க பதவி ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இதன்படி, பங்களாதேஸ், சவுத்வேல்ஸ், இலங்கை ஏ போன்ற அணிகளுக்கு தாம் நடைமுறைப்படுத்திய திட்டம் வெற்றிபெற்றுள்ளது.
அந்த திட்டமே இலங்கை அணிக்கும் அமுலாக்கப்படும்.
இதன் ஊடாக இலங்கை அணி சில படிகள் முன்னேறும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Related posts:
இளம் வீரர்களுக்கு அறிவுரை சொல்லி போல்ட்!
பாகிஸ்தான் தொடர்பான தெளிவான செய்தி வெளிப்படும் - மியன்டட்!
முதல் இன்னிங்சிற்காக312 ஓட்டங்களை குவித்தது இலங்கை!
|
|
|


