Monthly Archives: May 2017

நாடு திரும்பினர் நேபாள ஜனாதிபதி !

Wednesday, May 17th, 2017
ஐக்கிய நாடுகள் சர்வதேச வெசாக் தின வைபவ நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி இன்று நாடு திரும்பினார். இவரை வழியனுப்புவதற்கு நீதி... [ மேலும் படிக்க ]

அதிக விலையில் அரிசியை விற்பனை செய்வோருக்கெதிராக நடவடிக்கை!

Wednesday, May 17th, 2017
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக நுகர்வோர் சேவைகள் அதிகார சபை தெரிவிக்கையில்... [ மேலும் படிக்க ]

வறுமையில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை சுவிஸில் அதிகரிப்பு!

Wednesday, May 17th, 2017
சுவிட்சர்லாந்து நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிஸ் நாட்டின் புள்ளியியல் துறை நேற்று அறிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

ஒரே அணிக்காக 400 கோல்கள் – ரொனால்டோ சாதனை!

Wednesday, May 17th, 2017
செவிலா அணிக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டா ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து சாதனைப் படைத்தள்ளார். போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த... [ மேலும் படிக்க ]

செப்டம்பர் இறுதி வரை விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Wednesday, May 17th, 2017
இரத்துச் செய்யப்பட்ட கடவுச்சீட்டு பயன்படுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவினரால் பதிவு... [ மேலும் படிக்க ]

சாதனையை முறியடித்த இந்திய மகளிர் அணி!

Wednesday, May 17th, 2017
அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி ஆரம்ப விக்கட்டுக்காக 320 ஓட்டங்களை பகிர்ந்து சாதனை... [ மேலும் படிக்க ]

காலநிலையில் மாற்றம்!

Wednesday, May 17th, 2017
இலங்கையின் வான்பரப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அடுத்து வரும் சில நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி முதல்... [ மேலும் படிக்க ]

அதிவேக வீதிகளில் விதிமுறைகளை மீறிய 19,837 சாரதிகள் கைது !

Wednesday, May 17th, 2017
சுமார் 21 வீதி விதிமுறை மீறல்கள் தொடர்பில் கடந்த 5 மாதங்களில் மட்டும் அதிவேக பாதைகளில் பயணம் செய்த 19837 சாரதிகள் கைது செய்யப்ப்ட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்க அணி குறித்து மேத்யூஸ் கருத்து..

Wednesday, May 17th, 2017
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இலங்கை அணிக்கு மீளவும் திரும்பியமை குறித்து கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற 2017 ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண முன்னோடி பயிற்சி... [ மேலும் படிக்க ]

31ஆம் திகதி முதல் மட்டக்களப்பு வான்படை தளம் சிவில் வான்படை அதிகார சபையின் கீழ்!

Wednesday, May 17th, 2017
எதிர்வரும் 31 ம் திகதி முதல் மட்டக்களப்பு வான்படை தளம் சிவில் வான்படை அதிகார சபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாக தனியார் வர்த்தக... [ மேலும் படிக்க ]