நாடு திரும்பினர் நேபாள ஜனாதிபதி !
Wednesday, May 17th, 2017
ஐக்கிய நாடுகள் சர்வதேச வெசாக் தின வைபவ நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி இன்று நாடு திரும்பினார்.
இவரை வழியனுப்புவதற்கு நீதி பௌத்தசாசன அமைச்சர் விஜதாச ராஜபக்ஷ, அதிகாரிகள் உள்ளிட்டோர் விமானநிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
Related posts:
குடாநாட்டில் டெங்கு தீவிரம்!
நீரில் மூழ்கி ஒவ்வொரு வருடமும் 800 மரணங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்!
தாதியர்களுக்காக புதிதாக தேசிய பல்கலைக்கழகம் - சுகாதார அமைச்சின் யோசனைக்கு அமைச்சரவை தீர்மானம்!
|
|
|


