Monthly Archives: June 2016

மும்மொழி அமுலாக்கத்தை உறுதிசெய்வதற்கு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, June 9th, 2016
மும்­மொழிக் கொள்­கையை அமு­லாக்கும் செயற்­பா­டுகள் ஆக்­க­பூர்­வ­மா­ன­தாக காணப்பட­வில்­லை­யென சுட்டிக்காட்டிய ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செயலாளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற... [ மேலும் படிக்க ]

ஒருநாள் அணியில் பர்வீஸ் மஹ்ரூப்! 

Thursday, June 9th, 2016
இங்­கி­லாந்து அணிக்­கெ­தி­ரான ஒருநாள் தொடரில் சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ரான பர்வீஸ் மஹ்ரூப் அணியில் இணைக்­கப்­பட்­டுள்ளார். இவர் கடை­சி­யாக 2012ஆம் ஆண்டு அயர்­லாந்து மற்றும் இங்­கி­லாந்து... [ மேலும் படிக்க ]

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்:  காலிறுதிக்கு நுழைந்தது கொலம்பியா!

Thursday, June 9th, 2016
அமெ­ரிக்­காவில் 45ஆவது கோபா அமெ­ரிக்கா கால்­பந்து தொடர் நடைபெற்று வரு­கி­றது. இதில் பிரேசில், ஆர்­ஜன்­டீனா உட்­பட 16 அணிகள் 4 பிரி­வு­க­ளாக பிரிக்­கப்­பட்டு லீக் சுற்றில்... [ மேலும் படிக்க ]

மூன்றாவது டெஸ்ட் போட்டி பதிலடி கொடுக்குமா இலங்கை!

Thursday, June 9th, 2016
இங்­கி­லாந்­து–­இ­லங்கை அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லோர்ட்ஸ் மைதா­னத்தில் ஆரம்­ப­மா­கின்­றது இலங்கை கிரிக்கெட் அணி இங்­கி­லாந்தில் சுற்­றுப்­ப­யணம்... [ மேலும் படிக்க ]

எகிப்து எயார் விமானத்தில் குண்டுப்புரளி!

Thursday, June 9th, 2016
எகிப்­திய கெய்ரோ நக­ரி­லி­ருந்து சீனாவின் பீஜிங் நக­ருக்கு புதன்­கி­ழமை பய­ணத்தை மேற்கொண்ட எகிப்­து­ எயார் விமா­ன­மொன்று குண்டுப் புரளி கார­ண­மாக உஸ்பெகிஸ்தானில்... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக் பொருட்­களை கட­லினுள் வீசும் நாடு­களுள் இலங்­கை முத­லி­டம்!

Thursday, June 9th, 2016
ஆரோக்­கி­ய­மான சமுத்­திரம், ஆரோக்­கி­ய­மான புவி" எனும் தொனிப்­பொ­ருளில் உலக சமுத்­திர தின நிகழ்­வுகள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று கொழும்பில்... [ மேலும் படிக்க ]

21 ஆம் திகதி தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்படும்!

Thursday, June 9th, 2016
நாடாளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டுள்ள தகவல் அறியும் சட்­ட­மூலம் மீதான விவாதம் எதிர்­வரும் 21 ஆம் திகதி நடை­பெற்று நிறை­வேற்­றப்­படும் என்று அமைச்­ச­ரவை பேச்சாளரும் ஊட­கத்­துறை... [ மேலும் படிக்க ]

வாக்கெடுப்பில் கூட்டமைப்பு பங்குபற்றாதாம்?

Thursday, June 9th, 2016
நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்கெடுப்பில் பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு... [ மேலும் படிக்க ]

குண்டுத் துகள்களுடன்  இருப்பவர்களுக்கு பூரண சிகிச்சை!

Thursday, June 9th, 2016
யுத்தத்தின் போது பொதுமக்களுக்கு பாதிப்புகள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.  உடலில் குண்டுத்துகள்களுடன்  இருப்பவர்களுக்கு பூரண சிகிச்சைகளை வழங்குவதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

44 விசாரணைகள் நிறைவு!

Thursday, June 9th, 2016
நிதி மோசடிகள் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினரால் இதுவரையில் 44 விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.  அவை தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி... [ மேலும் படிக்க ]