Monthly Archives: May 2016

வடக்கின் தீர்மானத்தை நிராகரித்து மேல் மாகாணசபையில் தீர்மானம் !

Wednesday, May 4th, 2016
வடக்கு மாகாணசபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரித்து மேல் மாகாணசபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மேல் மாகாணசபையின் உறுப்பினர் நிசாந்த ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

மனிதர்கள் வாழ்வதற்கு எற்ற மூன்று கிரகங்கள் கண்டுபிடிப்பு

Wednesday, May 4th, 2016
பூமியைப் போலவே மனிதர்கள் வாழத் தகுந்த மூன்று கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பெல்ஜியத்தில் உள்ள லீகே பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த ஆய்வின் முடிவில் இது... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா போர் விமானங்கள் வழங்கவில்லை எனின் வேறு நாடுகளில் வாங்குவோம் -பாகிஸ்தான்

Wednesday, May 4th, 2016
அமெரிக்கா ‘எப்-16’ போர் விமானங்களை மானிய விலையில் வழங்கவில்லை என்றால் வேறு நாடுகளில் வாங்குவோம் என்று பாகிஸ்தான் கூறிஉள்ளது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 8 ‘எப்-16’ ரக போர் விமானங்களை... [ மேலும் படிக்க ]

தமிழ் நாட்டில் இருந்து இலங்கை திரும்புவதற்காக சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டுவரும் இலங்கை அகதிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை அரசு விசேட ஏற்பாடுகள் மூலம் நிறைவுசெய்து கொடுக்க முன்வரவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, May 4th, 2016
1983ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட கலவரங்கள் யுத்தப் பாதிப்புகள்  காரணமாக சுமார் 304269 பேர் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு சென்றதாகவும் இதில் சுமார் 204269... [ மேலும் படிக்க ]

மே 23 இல் அரச ஊழியர்களுக்கு விடுமுறை!

Wednesday, May 4th, 2016
வெசாக் பௌர்ணமி தினம் எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வருவதன் காரணமாக அதன் மறுதினம் 23 ஆம் திகதி திங்கட்கிழமையை அரச பொது விடுமுறை தினமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

பாவனையாளர் சட்டத்தை மீறிய வர்த்தகர்களுக்கு அபராதம்!

Wednesday, May 4th, 2016
பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் தொடரப்பட்ட 68... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்துத் தொடர்;  3ஆம் இலக்கத்தில் டிக்வெல்ல!

Wednesday, May 4th, 2016
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில், இலங்கை அணி சார்பாக மூன்றாவது இலக்கத்தில் விக்கெட் காப்பாளரான நிரோஷன் டிக்வெல்ல துடுப்பெடுத்தாடுவார் என்றவாறான... [ மேலும் படிக்க ]

பூமியின் காந்தப்புலம் 2 மணி நேரம் செயலந்தது உண்மையா..?

Wednesday, May 4th, 2016
காந்தப்புலம் (Magenetic Field) என்பது விண்வெளியில் உள்ள ஏதேனும் ஒரு விண்வெளி பொருளை சுற்றி காணப்படும் பிரதேசமாகும், இப்பிரதேசத்தின் மின்னூட்டத் துகள்களை (Charged Particles) பயன்படுத்தி விண்வெளி பொருளால்... [ மேலும் படிக்க ]

இரணைமடு நீர்த்திட்டம் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் எடுத்திருக்கும் நிலைப்பாடு சக தமிழ் கட்சித் தலைமைகளுக்கு சிறந்ததொரு வழிகாட்டல் – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, May 4th, 2016
சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய்க் கசிவு கலந்துள்ளது உறுதியாகியுள்ளமையினால் அந்த நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல. எனவே கிளிநொச்சி விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில்... [ மேலும் படிக்க ]

மேலும் வெப்பம் அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்

Wednesday, May 4th, 2016
தமிழகத்தில் தற்போதுள்ள வெப்பநிலையைவிட 2-3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில்... [ மேலும் படிக்க ]