அரசின் திட்டமற்ற வாகன இறக்குமதி – 3,000 குறும் தூர பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் என எச்சரிக்கை!
Saturday, October 25th, 2025
......அரசாங்கத்தின் திட்டமற்ற வாகன இறக்குமதியால் அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தனியார்... [ மேலும் படிக்க ]


