வெளிநாட்டு செய்திகள்

ஆர்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் – ஹொங்கொங்கில் சம்பவம்!

Tuesday, July 2nd, 2019
ஹொங்கொங் நாடாளுமன்றத்தை சுற்றிவளைத்திருந்த ஆர்ப்பாட்டக் காரர்களை அந்த நாட்டின் காவற்துறையினர் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டு கலைத்துள்ளனர். ஹொங்கொங்கில் கைதாகின்றவர்களை... [ மேலும் படிக்க ]

விமானத்தில் இருந்து கீழே விழுந்த நபர் – விசாரணையில் வெளியான திடுக் தகவல்!

Tuesday, July 2nd, 2019
பிரித்தானியா தலைநகர் லண்டனில், நபர் ஒருவர் பறக்கும் விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யா நாட்டின் நைரோபி நகரத்திலிருந்து,... [ மேலும் படிக்க ]

வரம்பு மீறுகிறது ஈரான்: எச்சரிக்கும் டிரம்ப்!

Tuesday, July 2nd, 2019
உலக சக்திகளுடனான 2015 அணுசக்தி ஒப்பந்த வரம்பை ஈரான் மீறியதாக, ஐ.நா உறுதி செய்துள்ள நிலையில், அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், ஈரானுக்கு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2015... [ மேலும் படிக்க ]

வடகொரியாவுக்கு விஜயம் செய்த, முதலாவது அமெரிக்க ஜனாதிபதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் !

Monday, July 1st, 2019
வடகொரியாவுக்கு விஜயம் செய்த அதிகாரத்திலுள்ள முதலாவது அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப், இன்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். வட மற்றும் தென்கொரிய எல்லையின் ஊடாக அமெரிக்க... [ மேலும் படிக்க ]

ஏமனில் மோசமாகும் நிலைமை: 7,500 சிறுவர்கள் பலி!

Monday, July 1st, 2019
மத்திய கிழக்கு நாடான ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 7,500-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்ததாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தரை... [ மேலும் படிக்க ]

ஜி20 மாநாட்டில் சர்ச்சைக்குள்ளான பிரிஜித் மேக்ரோனின் ஆடை!

Monday, July 1st, 2019
ஜப்பானில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பிரிஜித் மேக்ரோனின் ஆடை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள், ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்த ஜி20 மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

விமான நிலைய கட்டிடத்தில் மோதிய விமானம்: 10 பேர் பலி!

Monday, July 1st, 2019
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் விமானங்கள் பாதுகாப்பாக நிறுத்தப்படும் கொட்டகை மீது சிறிய விமானம் ஒன்று பயங்கரமாக மோதியதில் 10 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளனர். டெக்சாஸின்... [ மேலும் படிக்க ]

உலகைஉலுக்கிய மற்றுமொரு மரணம்: நாடு திரும்பியது தந்தை மகளின் சடலங்கள்!

Monday, July 1st, 2019
அமெரிக்காவில் குடியேற எல்லையை கடக்கயில் ஆற்றில் மூழ்கி ஒன்றாக பலியான தந்தை மற்றும் மகளின் சடலங்களை நல்லடக்கம் செய்ய சொந்த நாட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். எல் சால்வடார் நாட்டை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக நுழைந்த மியான்மர் அகதிகள் கைது!

Monday, July 1st, 2019
தாய்லாந்தின் மே ஹோங் சன் மாகாணத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 6 மியான்மர் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது இவர்களை கடத்தி வந்த 36 வயதுடைய தாய்லாந்தை சேர்ந்த ஒருவரும்... [ மேலும் படிக்க ]

வட கொரிய தலைவர் கிம் ஜொங் யுனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் அழைப்பு!

Sunday, June 30th, 2019
வட தென் கொரியாக்களை பிரிக்கும் எல்லையில் தம்மை வந்து சந்திக்குமாறு வட கொரிய தலைவர் கிம் ஜொங் யுன்னை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார். டுவிட்டர் தளத்தின் ஊடாக இந்த... [ மேலும் படிக்க ]