நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
Tuesday, July 29th, 2025
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம், இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை முதல் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று,... [ மேலும் படிக்க ]


