ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்று!
Tuesday, August 26th, 2025
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர... [ மேலும் படிக்க ]


