பாடசாலை மாணவர்களின் உடல், மன ஆரோக்கியத்தில் கூர்மையான சரிவு – துறைசார் அமைச்சுக்கள் தகவல்!
Saturday, September 6th, 2025
....2016 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கூர்மையான சரிவு கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையின் சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகள், உலக சுகாதார நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]


