வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு இரண்டு தங்கம் இரண்டு வெண்கலப் பதக்கங்கள்!
Tuesday, August 12th, 2025
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டி நேற்று திங்கட்கிழமை (11.08.2025) முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது.
இக் குத்துச் சண்டைப்... [ மேலும் படிக்க ]


