செய்திகள்

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அகற்ற வவுனியா நகரசபை செயலாளர் உத்தரவு!

Monday, December 9th, 2024
வவுனியா நகரில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அகற்றுமாறு நகரசபை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள... [ மேலும் படிக்க ]

மீண்டும் சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணியை தோற்கடித்த இங்கிலாந்து!

Monday, December 9th, 2024
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி, வெற்றி பெற்றுள்ளது. இதன்படி அந்த அணி 2 - 0 என்ற அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

உலக டெஸ்ட் தரப்படுத்தல் பட்டியலில் அவுஸ்திரேலியா முதலிடம்!

Monday, December 9th, 2024
உலக டெஸ்ட் தர பட்டியலில் புதிய தரப்படுத்தல் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி மற்றும் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான... [ மேலும் படிக்க ]

உக்ரைன் – ரஷ்ய போரின் எதிரொலி – ஐரோப்பிய ஒன்றியத்தின் செலவீனத்தில் பாரிய மாற்றம்!

Monday, December 9th, 2024
ஐரோப்பிய ஒன்றியம் தனது பாதுகாப்பு செலவீனத்தை 10 மடங்காக அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்புக்காக 10 பில்லியன் யூரோக்களை செலவிடும் ஐரோப்பிய ஒன்றியம், அடுத்த 7... [ மேலும் படிக்க ]

தென் கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கைது!

Monday, December 9th, 2024
தென் கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் (Kim Yong-hyun) ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் இராணுவச் சட்டத்தை விதிப்பதற்கான ஜனாதிபதி யூன் சுக் இயோலின்... [ மேலும் படிக்க ]

கிழக்கு மண் தந்த அர்ப்பணிப்புமிகு தோழர் இன்று எம்மை பிரிந்து சென்றிருக்கின்றார் -அனுதாபச் செய்தியில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம்!

Sunday, December 8th, 2024
! ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரான தோழர் கருணாவின்(முருகேசு ஞானபிரகாசம் - வந்தாறுமூலை, மட்டக்களப்பு) உயிரிழப்பு செய்தி மனவேதனையை ஏற்படுத்துகின்றது. ஈழத் தமிழ்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு மாவட்டச் செயலாளர் பிரதீபன் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

Saturday, December 7th, 2024
தற்போது நலன்புரி நன்மைகள் திட்டத்தின் (அஸ்வெசும) இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்பட்டுள்ளன. எனவே பின்வரும் நபர்கள் தமது விண்ணப்பங்களை தாம் தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]

கிழக்கு கடலில்  கொந்தளிப்பு – எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கு சாத்தியம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, December 7th, 2024
கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து உண்மைக்குப் புறம்பானது – சவால் விடும் ஹர்ஷ டி சில்வா!

Saturday, December 7th, 2024
சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி... [ மேலும் படிக்க ]

தாம் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் தலைவரை கைது செய்யுமாறு தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் உத்தரவு!

Saturday, December 7th, 2024
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் தாம் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் தலைவர் ஹன் டொங்-ஹுனை கைது செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். இது தவிர பிரதான எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மூன்று... [ மேலும் படிக்க ]