வெளிநாட்டு செய்திகள்

11 ஆண்டுகளின் பின் கனேடிய – சீன பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு!

Monday, June 3rd, 2024
கனேடிய மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. பதினொரு ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர்  சீன... [ மேலும் படிக்க ]

குஜராத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும் மத தீவிரவாதிகள் இல்லை – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவிப்பு!

Sunday, June 2nd, 2024
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்.  மத... [ மேலும் படிக்க ]

இராட்சத பலூன்களை கொண்டு தென்கொரியாவை அச்சுறுத்தும் வடகொரியா!

Saturday, June 1st, 2024
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. தற்போது ஏராளமான இராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்துள்ளது.... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஆயுதங்களால் ரஷ்யாவைத் தாக்க உக்ரேனுக்கு அனுமதி!

Saturday, June 1st, 2024
அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்ய இலக்குகளைத் தாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன், உக்ரேனுக்கு அனுமதி அளித்துள்ளார். இதுவரை காலமும் உக்ரேன் தனது எல்லைகளுக்கு அப்பால் அமெரிக்க... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் இறுதி கட்ட வாக்குப் பதிவு – பல்வேறு பகுதிகளில் பதற்றம்!

Saturday, June 1st, 2024
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 07 கட்டங்களாக இடம்பெற்று வரும் நிலையில் இன்று இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகின. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் வன்முறை மற்றும்... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு ஆதரவு – சீன ஜனாதிபதி சி ஜின்பிங் அறிவிப்பு!

Friday, May 31st, 2024
சீன - அரபு நாடுகளுக்கான ஒத்துழைப்பு மாநாடானது நேற்றையதினம் சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமாகியது. இந்த மாநாட்டில், பஹ்ரைன், துனிசியா, எகிப்து, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள்... [ மேலும் படிக்க ]

இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்து – பாரிய எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ஈரான்!

Friday, May 31st, 2024
இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில், நாசவேலை குறித்த சந்தேகம் நிராகரிக்கப்படுவதாக ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி கடந்த 19ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

கலைக்கப்பட்டது பிரித்தானிய நாடாளுமன்றம் –எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி பொதுத் தேர்தல்!

Thursday, May 30th, 2024
பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிலையில் பிரித்தானிய நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது ஸ்பெயின் – மிகப் பெரிய அழுத்தத்தில் இஸ்ரேல்!

Wednesday, May 29th, 2024
காசா பிராந்தியத்தில் மோதல் நிலவி வரும் நிலையில், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஸ்பெயின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இது இஸ்ரேலுக்கு மிக பெரிய சிக்கலாக மாறியுள்ளது. பாலஸ்தீன... [ மேலும் படிக்க ]

ஆசியாவின் மிகப் பிரபலமான பயண இடங்களில் 2 ஆம் இடத்தில் இலங்கை!

Tuesday, May 28th, 2024
ஆசியாவின் மிகப் பிரபலமான பயண இடங்களின் பட்டியலில் இலங்கை 2 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பட்டியலை இந்திய ஊடகமான தி டைம்ஸ் ஒப் இந்தியா, வெளியிட்டுள்ளது. இலங்கையின்... [ மேலும் படிக்க ]