வெளிநாட்டு செய்திகள்

தீவிர வலதுசாரிக் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் – மிதவாத கட்சிகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அழைப்பு!

Thursday, June 13th, 2024
பிரான்ஸ் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சிகளுக்கு எதிராக தங்களுடன் அணிசேர வேண்டும் என்று மிதவாக கட்சிகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலிய பாதுகாப்புதுறையின் அமைச்சர் திடீா் இராஜினாமா – பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பின்னடைவாக அமையும் எனவும் தகவல்!

Tuesday, June 11th, 2024
இஸ்ரேலிய பாதுகாப்புதுறையின் போருக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பென்னி கன்ட்ஸ் (Israeli war cabinet minister Benny Gantz) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். காசாவில் ஹமாசுக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

கலைக்கப்பட்டது பிரான்ஸ் நாடாளுமன்றம் – எதிர்வரும் 30 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு!

Monday, June 10th, 2024
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன்அந்த நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.  இதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி பிரான்ஸில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என... [ மேலும் படிக்க ]

ஜி 7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலிக்கு விஜயம்!

Monday, June 10th, 2024
ஜி 7 நாடுகளின் 50 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்க எதிர்வரும் 14 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜி 7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன்,... [ மேலும் படிக்க ]

மர்ம நபரால் தாக்குதலுக்குள்ளான டென்மார் பிரதமர்!

Sunday, June 9th, 2024
கோபென்ஹாகென் சென்றிருந்த டென்மார்க் பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் மர்ம நபரொருவரால் தாக்குதலுக்குள்ளாகியுள்ள சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை... [ மேலும் படிக்க ]

நாளை பிரதமர் மோடி பதவியேற்பு – புதுடெல்லியில் ஒன்றுகூடும் அயல் நாடுகளின் தலைவர்கள்!

Saturday, June 8th, 2024
2024 பொதுத்தேர்தல்களை தொடர்ந்து பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்களின் பதவியேற்பு வைபவம் நாளை (09) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்காக, இந்தியாவின் அயல்நாடுகள்... [ மேலும் படிக்க ]

“புதிய அரசாங்கம் அதிகார பூர்வமாக பதவியேற்காததால், இந்தியப் பிரதமரை வாழ்த்துவது பற்றி இதுவரை கருத்து வெளியிடவில்லை – பாகிஸ்தான் தெரிவிப்பு!

Saturday, June 8th, 2024
இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமூகமான மற்றும் கூட்டுறவையும், பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் விரும்புவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர்... [ மேலும் படிக்க ]

கியூபா வரும் ரஷ்ய போர் கப்பல்கள் – உஷார் நிலையில் அமெரிக்கா!

Saturday, June 8th, 2024
அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் உட்பட நான்கு ரஷ்ய கப்பல்கள் அடுத்த வாரம் கியூபா தலைநகர் ஹவானாவை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜூன் 12 முதல் 17 வரை குறித்த... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவால் பிரித்தானியா மீது அணுகுண்டு வீசாது – பிரித்தானிய பேராசிரியர் தெரிவிப்பு!

Friday, June 7th, 2024
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முன்வைத்துள்ள, 18 வயதைக் கடந்த அனைவருக்கும் கட்டாய இராணுவ சேவை திட்டம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடைய திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக அமையும்... [ மேலும் படிக்க ]

மோடியின் பதவியேற்பு திகதியில் மாற்றம் – எதிர்வரும் 9 ஆம் திகதி மாலை பதவியேற்பு விழா – புதுடில்லி செல்லும் ஜனாதிபதி ரணில் முக்கிய பேச்சுகளிலும் ஈடுபடுவார் என தகவல்!

Friday, June 7th, 2024
இந்திய மக்களவை தேர்தலில் 293 இடங்களை பெற்ற பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மத்தியில் ஆட்சி அமைக்க அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதையடுத்து நரேந்திர மோடி... [ மேலும் படிக்க ]