வெளிநாடுகளில் உள்ள தனது தூதரகங்களில் மறுசீரமைப்பு செய்யும் பங்ளாதேஷ் – ஐந்து நாடுகளின் தூதுவர்கள் மீள அழைப்பு!
Saturday, October 5th, 2024
பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கம் வெளிநாடுகளில் உள்ள தனது தூதரகங்களில் மறுசீரமைப்பு செய்து வருகிறது.
அந்த வகையில், இந்தியாவுக்கான தூதுவர் உட்பட ஐந்து நாடுகளுக்கான தனது தூதர்களை... [ மேலும் படிக்க ]


