வெளிநாட்டு செய்திகள்

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுதின் சார்ன்விரகுல்  தேரிவு!

Saturday, September 6th, 2025
தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுதின் சார்ன்விரகுல்  தேரிவு! கடந்த ஆகஸ்ட் 2024 முதல் தாய்லாந்தின் பிரதமராக பதவி வகித்து வந்தவர் பேதோங்தான் சினவத்ரா (Paetongtarn Shinawatra).கம்போடியா நாட்டின்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு!

Monday, September 1st, 2025
.......ஆப்கானிஸ்தானின் -  இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.  குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக... [ மேலும் படிக்க ]

பதவி நீக்கப்பட்ட தாய்லாந்து பிரதமர்!

Saturday, August 30th, 2025
தாய்லாந்து பிரதமராக இருந்த பைதோங்தான் ஷினவத்ரா (Paetongtarn Shinawatra), நேற்ற் (29) தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.  இவர் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்... [ மேலும் படிக்க ]

மகனின் உயிர்மாய்ப்பிற்கு  ChatGPT தான் காரணம் –  OpenAI மற்றும் CEO சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தாக்கல்!

Saturday, August 30th, 2025
....... மகனின் உயிர்மாய்ப்பிற்கு  ChatGPT தான் காரணம் என்று குற்றஞ்சாட்டி OpenAI மற்றும் CEO சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  கலிபோர்னியாவில் 16 வயதான ஆடம் ரெய்ன் என்பவர்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை!

Saturday, August 30th, 2025
பாடசாலைகளில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தென்கொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.  பாடசாலை  மாணவர்களிடையே  கையடக்கத் தொலைபேசி பாவனை அதிகரித்து... [ மேலும் படிக்க ]

அற்பமான குற்றச்சாட்டுக்களின் பேரில் ரணில் கைது – இந்தியாவில் இருந்து வந்த அறிவுரை!.

Sunday, August 24th, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது கவலையளிப்பதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் வருத்தம்... [ மேலும் படிக்க ]

இந்தியா – அமெரிக்கா இடையே – முன்னெடுக்கப்பட இருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை இரத்து!

Monday, August 18th, 2025
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இந்த மாதம் முன்னெடுக்கப்பட இருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, எதிர்வரும் 25 ஆம்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று – செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய பிரதமர் மோடி!

Friday, August 15th, 2025
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியைப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி நாட்டு மக்களுக்கு விசேட... [ மேலும் படிக்க ]

யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தயார் !

Friday, August 15th, 2025
யுக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கான தயார் நிலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், ரஷ்ய... [ மேலும் படிக்க ]

அணு ஆயுத மிரட்டலை இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் –  சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அதிரடி!

Friday, August 15th, 2025
“இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம்... [ மேலும் படிக்க ]