வெளிநாட்டு செய்திகள்

இந்தியா உயர் வருவாய் கொண்ட நாடாக மாறுவதற்கு 7.8 சதவீத வளர்ச்சி தேவை  -உலக வங்கி!

Saturday, March 1st, 2025
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உயர் வருவாய் கொண்ட நாடாக மாறுவதற்கு சராசரியாக 7.8 சதவீத வளர்ச்சி தேவை என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல்... [ மேலும் படிக்க ]

அமைதியை நிலைநாட்டி இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் –  சீன பாதுகாப்பு அமைச்சு !

Friday, February 28th, 2025
எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டி இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகச் சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக் பகுதிகளில் இடம்பெறும் மோதலை... [ மேலும் படிக்க ]

2025 சாம்பியன்ஸ் டிராபி – மழையால் கைவிடப்பட்ட தென்னாப்பிரிக்க – அவுஸ்திரேலிய போட்டி!

Wednesday, February 26th, 2025
ராவல்பிண்டி, கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெறவிருந்த அவுஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2025 சாம்பியன்ஸ் டிராபி குழு பி நிலை போட்டி இடைவிடாத மழையால்... [ மேலும் படிக்க ]

சமாதான ஒப்பந்தங்கள் யுக்ரேனை சரணடைய வைக்கும் செயற்பாடாக இருக்கக்கூடாது – இம்மானுவேல் மெக்ரோன்!

Tuesday, February 25th, 2025
போர் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் கலந்துரையாடியுள்ளார். இதன்போது,... [ மேலும் படிக்க ]

உக்ரேனுக்கு ஆதரவான ஐ.நா. தீர்மானம் – ரஷ்யாவின் பக்கம் நின்ற அமெரிக்கா!

Tuesday, February 25th, 2025
உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் தொடர்பான வாக்கெடுப்பில் அமெரிக்கா ரஷ்யாவின் பக்கம் நின்றது. இது... [ மேலும் படிக்க ]

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்!

Tuesday, February 25th, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் நேற்று (24) ஜெனீவாவில் ஆரம்பமானது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீது ரஷ்யா ஒரே நேரத்தில் 267 ட்ரோன் தாக்குதல்!  

Monday, February 24th, 2025
உக்ரைன் மீது ஒரே நேரத்தில் 267 ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்படி 119 ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்புப் படை இடைமறித்து சுட்டு... [ மேலும் படிக்க ]

சீனாவில் புதிய வகை வௌவால் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு –  சீன ஊடகங்கள் தகவல்!

Sunday, February 23rd, 2025
சீனாவில் புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று... [ மேலும் படிக்க ]

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா நாடகளின் தலைவர்கள் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவர ‘எதனையும் செய்யவில்லை” – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விமர்சனம்!

Saturday, February 22nd, 2025
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மெக்ரோனும் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 'எதனையும் செய்யவில்லை" என அமெரிக்க ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

உக்ரேன் ஜனாதிபதி சர்வாதிகாரி  – கடுமையாகச் சாடிய ட்ரம்ப்!

Thursday, February 20th, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (19) உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஒரு “சர்வாதிகாரி” என்று கண்டனம் செய்தார். மேலும் அவர் அமைதியைப் பாதுகாக்க விரைவாக... [ மேலும் படிக்க ]