வெளிநாட்டு செய்திகள்

உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து ௲ அமைச்சர் உள்ளிட்ட 16 பேர் உயிரிழப்பு!

Thursday, January 19th, 2023
உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள முன்பள்ளி அருகே ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் உக்ரைனின் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன்... [ மேலும் படிக்க ]

நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலகப் போவதாக அறிவிப்பு!

Thursday, January 19th, 2023
ஆறு ஆண்டுகள் பதவியில் இருந்த நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலகப் போவதாகவும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்காக, சர்வதேச நாணய நிதியத்தில் அமெரிக்கா ஏன் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை – இலங்கைக்கான சீனத்தூதரகம் கேள்வி!

Wednesday, January 18th, 2023
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் கருத்துக்களுக்கு இலங்கையின் சீனத்தூதரகம் கண்டனங்களை வெளியிட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு அமெரிக்க... [ மேலும் படிக்க ]

சீனாவின் மக்கள் தொகை 60 ஆண்டுகளின் பின் முதல்முறையாகக் குறைந்துள்ளது!

Wednesday, January 18th, 2023
சீனாவின் மக்கள் தொகை கடந்த 1961 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 60 ஆண்டுகளில் முதன் முறையாக குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் மக்கள் தொகை வீழ்ச்சி வீதம் ஆயிரம்... [ மேலும் படிக்க ]

அவுஸ்ரேலியா, ஜேர்மனி, பிரான்ஸ் தலைவர்கள் விரைவில் இந்தியா வருகை!

Thursday, January 12th, 2023
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து ஜனாதிபதி அப்துல் பட்டா இந்த மாதம் இந்தியா வருகின்றார். இதேபோல் ஜேர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் அடுத்த மாதம்... [ மேலும் படிக்க ]

உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் விழும் அபாயத்திற்கு அருகில் உள்ளது – உலக வங்கி எச்சரிக்கை!

Thursday, January 12th, 2023
உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் விழும் அபாயத்திற்கு அருகில் உள்ளது என உலக வங்கியின் சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்டதை விட இந்த ஆண்டு உலகப்... [ மேலும் படிக்க ]

பிரேசில் நாடாளுமன்றம் முற்றுகை – அடித்து நொறுக்கப்பட்ட பொருட்கள்!

Tuesday, January 10th, 2023
பிரேசில் நாடாளுமன்றத்திற்குள் புகுந்த முன்னாள் அதிபர் போல்சனேரோவின் வன்முறையாளர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். பிரேசில் நாட்டில்... [ மேலும் படிக்க ]

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது – கேரளா உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Saturday, January 7th, 2023
கேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி நடக்கும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு... [ மேலும் படிக்க ]

சூடானில் முற்றிலும் பெண் வீராங்கனைகளைக் கொண்ட இந்திய அமைதிப்படை!

Saturday, January 7th, 2023
ஐ.நா. அமைதிப்படையில் உலகின் பெரும்பாலான நாட்டின் ஆண், பெண் வீரர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களுடைய முக்கியமான வேலை, அமைதியற்ற சூழ்நிலை நிலவும் நாடுகளில் மக்களுக்கு உதவி... [ மேலும் படிக்க ]

அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ராமர் கோவிலின் கட்டுமானப்பணிகள் 2024 ஜனவரி முதலாம் திகதி நிறைவுபெறும் – அமித்ஷா தகவல்!

Friday, January 6th, 2023
அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ராமர் கோவில் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி நிறைவுபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பா.ஜனதா ஆட்சி நடக்கும்... [ மேலும் படிக்க ]