விளையாட்டுச் செய்திகள்

லியோனல் மெஸ்ஸி டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் – பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிப்பு!

Monday, August 4th, 2025
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும்... [ மேலும் படிக்க ]

WCL 2025: இந்தியா மறுப்பு – இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!

Thursday, July 31st, 2025
World Championship of Legends 2025 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடனான அரையிறுதி ஆட்டத்தில் விளையாட இந்திய அணி வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் இன்று (31) நடைபெற இருந்த ஆட்டம் இரத்தானதாக தகவல்... [ மேலும் படிக்க ]

மே.இ.தீவுகளுடனான டி- 20 தொடரை 5-0 என்ற கணக்கில் தனதாககியது அவுஸ்திரேலியா!

Tuesday, July 29th, 2025
டெஸ்ட் போட்டிகளில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டி:20 தொடரில் அவுஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகளை 5-0 என்ற கணக்கில் ‘வைட்வோஷ்’ செய்தது. செயிண்ட் கிட்ஸில் திங்கட்கிழமை (28)... [ மேலும் படிக்க ]

மேற்கிந்தியத் தீவுகள் – அவுஸ்திரேலியா டி20 கிரிக்கெட் தொடர் – தொடரை வென்றது அவுஸ்திரேலியா!  

Saturday, July 26th, 2025
மேற்கிந்தியத் தீவுகள் மற்று அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலிடம்!  

Friday, July 25th, 2025
வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலாம் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் முல்லைத்தீவு வித்தியானந்தா... [ மேலும் படிக்க ]

2025 ஆசியக் கிண்ணம் –  ACC இன் ஆண்டு பொதுக் கூட்டம் சர்ச்சையில்!

Tuesday, July 22nd, 2025
இந்த ஆண்டு ஆசியக் கிண்ணம் குறித்த நிச்சயமற்ற தன்மை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் (BCCI) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் (PCB) இடையே ஒரு பெரிய மோதலை... [ மேலும் படிக்க ]

அடுத்த மூன்று WTC இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமம் இங்கிலாந்துக்கு!

Monday, July 21st, 2025
அடுத்த மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்து நடத்தும் என்பதை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வாரம் சிங்கப்பூரில்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!

Wednesday, July 9th, 2025
  கண்டி, பல்லேகலயில் நேற்று (08) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக மூன்று போட்டிகள்... [ மேலும் படிக்க ]

மகத்தான வீரரின் வசம் அந்த சாதனை இருப்பது மிகவும் சிறப்பானது – லாராவின் சாதனையை முறியடிக்காமை தொடர்பில் வியான் முல்டர்!

Tuesday, July 8th, 2025
பிரையன் லாரா ஒரு சகாப்தம் , இங்கிலாந்துக்கு எதிராக அவர் குவித்த 400 ஓட்டங்கள் என்பது கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு சாதனை என தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் தலைவர் வியான்... [ மேலும் படிக்க ]

வலுவான நிலையில் இந்தியா – 3 இலக்குகளை இழந்து முதல் இன்னிங்சில் துடுப்பாடும் இங்கிலாந்து !

Friday, July 4th, 2025
சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்றாகும். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடையும்... [ மேலும் படிக்க ]