விளையாட்டுச் செய்திகள்

சீனாவில் நடைபெறும் 16 வயதிற்குட்பட்ட சர்வதேச உதைபந்தாட்ட போட்டியின் இலங்கை அணி தலைமை அதிகாரியாக ராஜசீலன்!

Saturday, September 20th, 2025
.........வடமாகாண கல்வித் திணைக்கள உடற்கல்வி துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.ராஜசீலன்  சீனாவில் நடைபெறவுள்ள 16 வயதிற்குட்பட்ட சர்வதேச உதைபந்தாட்ட போட்டிக்கான இலங்கை அணியின் தலைமை... [ மேலும் படிக்க ]

கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கைக்கு 11 பதக்கங்கள்!

Monday, September 15th, 2025
----------------------------மலேசிய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிலம்பப் போட்டி 2025,  இம் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற இலங்கை... [ மேலும் படிக்க ]

சரவனையூர் வெற்றிக் கிண்ணத்தையும் வென்றது வேலணை சலெஞ்சர்ஸ்!

Tuesday, September 2nd, 2025
தீவகத்தில் முன்னணி கிரிக்கெற் சுற்று போட்டிகளுள் ஒன்றான சரவனையூர் வெற்றிக் கிண்த்தை வேலணை சலெஞ்சர்ஸ் அணி வென்றுள்ளது. தீவகத்தின் முன்னிலை அணிகளை உள்ளடக்கியவகையில் சரவனை நாகபூசணி... [ மேலும் படிக்க ]

வியாவில் சைவ வித்யாலயம் சாதனை!

Monday, September 1st, 2025
.......தீவக வலயத்திற்கு உட்பட்ட  வியாவில் சைவ வித்யாலயமானது மாகாணமட்ட விளையாட்டு போட்டியில் பல பதக்கங்களையும் அதிகூடிய புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.  குறித்த பாடசாலையானது... [ மேலும் படிக்க ]

கிராமத்து வீரர்களுக்கு அங்கீகாரம் -அரியாலையில் ஆரம்பமாகிறதுமென்பந்துத் தொடர்!

Sunday, August 31st, 2025
……..அரியாலை "கில்லிகள்" மென்பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டி எதிர்வரும் செப்ரெம்பர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக குறித்த சுற்றுப்போடியின் ஏற்பாட்டுக்குழு... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட இளைஞர்களுக்கு இடையிலான சதுரங்க போட்டி!

Saturday, August 30th, 2025
......தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் வருடம் தோறும் சதுரங்க போட்டியினை நடாத்தி வருகின்றது. அந்தவகையில் யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளன இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி இன்று தேசிய இளைஞர்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி டிறிபேக்  கல்லூரியில் இடம்பெற்ற மேலைத்தேய வாத்தியப் போட்டிகள்!

Saturday, August 23rd, 2025
யாழ்.தென்மராட்சி கல்வி வலய ஆரம்பப் பிரிவுப் பாடசாலைகளுக்கு இடையிலான "மேலைத்தேய வாத்திய அணிப் போட்டிகள்" சாவகச்சேரி டிறிபேக்  கல்லூரியில் இன்று(23) இடம்பெற்றது. தென்மராட்சி கல்வி... [ மேலும் படிக்க ]

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு இரண்டு தங்கம் இரண்டு வெண்கலப் பதக்கங்கள்!

Tuesday, August 12th, 2025
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டி நேற்று திங்கட்கிழமை (11.08.2025) முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது. இக் குத்துச் சண்டைப்... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் கிரிக்கெட் தொடரைச் சமப்படுத்திய இந்திய அணியை பாராட்டிய சச்சின்!

Tuesday, August 5th, 2025
  இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரைச் சமப்படுத்திய இந்திய அணியை சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர். சிராஜ் மற்றும் பிரசித் கிருஸ்ணா... [ மேலும் படிக்க ]

சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் – இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேற்றம்!

Monday, August 4th, 2025
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]