பிரதான செய்திகள்

இலங்கையில் தனது எரிபொருள் விநியோக செயற்பாடுகளை முன்னெடுக்கும் அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம்!

Wednesday, June 5th, 2024
அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையில் தனது எரிபொருள் விநியோக செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஊடாக... [ மேலும் படிக்க ]

வெற்றிடங்களை நிரப்பிய பின்னரே யாழ்.போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலை ஆக்க முடியும் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Wednesday, June 5th, 2024
யாழ். போதனா வைத்தியசாலையினை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு வெற்றிடத்திற்கான ஆளனிகள் தேவையாகயுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

மற்றைய தலைவர்கள் ஓடுவதற்கு சப்பாத்து தேடிக்கொண்டிருந்தபோது ​​நான் செருப்புக் காலோடு சென்று ஆட்சியைப் பொறுப்பேற்றுக்கொண்டேன் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Wednesday, June 5th, 2024
மற்றைய தலைவர்கள் ஓடுவதற்கு சப்பாத்து தேடிக்கொண்டிருந்த வேளையில் ​​நான் செருப்புக் காலோடு சென்று ஆட்சியைப் பொறுப்பேற்றுக்கொண்டேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

Wednesday, June 5th, 2024
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரித் திட்டம் – சில குறைப்பாடுகள் காணப்படுவதினை ஏற்றுக்கொள்கின்றோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Wednesday, June 5th, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுவதினை ஏற்றுக்கொள்கின்றோம் என  நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (04)... [ மேலும் படிக்க ]

இந்திய மக்களவைத் தேர்தல் – பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

Wednesday, June 5th, 2024
இந்திய மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தேர்தல்... [ மேலும் படிக்க ]

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் 210 நபர்களின் சொத்துக்களையும் முடக்க அரசாங்கம் நடவடிக்கை!

Tuesday, June 4th, 2024
பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

மின்சார சட்டமூலம் குறித்து தவறாக புரிந்து கொண்டுள்ளது எதிர்க் கட்சி – உரிய தினத்தில் வாக்கெடுப்பு என சபையில் அமைச்சர் காஞ்சன உறுதி!

Tuesday, June 4th, 2024
மின்சார சட்டமூலம் குறித்து உச்சநீதிமன்றம் கொடுத்த விளக்கத்தை எதிர்க்கட்சி தலைவர் தவறாக விளங்கிக் கொண்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று(04)... [ மேலும் படிக்க ]

2 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண முன்மொழிவு – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இந்த வாரம் அனுப்பப்படும் என்கிறார் அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

Tuesday, June 4th, 2024
2024 ஆம் ஆண்டின் 2 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண முன்மொழிவு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இந்த வாரம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பு!

Tuesday, June 4th, 2024
இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]