வீதியில் குப்பை போடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – யாழ்ப்பாணம் மாநகர சபை நடவடிக்கை!
Tuesday, November 12th, 2024
யாழ்ப்பாணத்தில் வீதியில் குப்பை போடுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆரம்பித்துள்ளது.
ஓட்டுமடம் சந்தியில் இருந்து... [ மேலும் படிக்க ]


