தினசரி செய்திகள்

வடக்கின் பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு!

Friday, November 28th, 2025
.....நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கைப் பேரிடர் காரணமாக, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை... [ மேலும் படிக்க ]

மோசமான காலநிலை – அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் நிறுத்தம்!

Friday, November 28th, 2025
......நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று (28) காலை 6 மணிக்குப் பிறகு அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பயணிகளின்... [ மேலும் படிக்க ]

வடக்கை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேகத்துடன் நகருகின்றது “டிட்வா” – பிரதிபராஜா எச்சரிக்கை!

Friday, November 28th, 2025
....... தற்போது மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் இடையே மகா ஓயா பகுதியில் மையம் கொண்டுள்ள டிட்வா புயலானது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு வட மேற்கு... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அரச நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை!

Friday, November 28th, 2025
.....நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று (28) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகபொது நிர்வாக அமைச்சு... [ மேலும் படிக்க ]

வலுவடையும் “டித்வா”அடுத்த மூன்று தினங்களுக்கும் மிக அவதானமாக இருப்பது அவசியம்  என வலியுறுத்து!…..

Thursday, November 27th, 2025
இலங்கையின் தென்கிழக்காக காணப்பட்ட தாழ் அமுக்கப் பிரதேசம் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக விருத்தியடைந்துள்ளது. இது மேலும் தீவிரமடைந்து சூறாவளியாக வலுவடையும் என என யாழ். பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை –   நயினாதீவு குறிகட்டுவான் படகு சேவை இடைநிறுத்தம்!….

Thursday, November 27th, 2025
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு - குறிகாட்டுவான் இடையேயான தனியார் படகுச்சேவை இன்று சேவையில் ஈடுபாடமாட்டாது என அறிவிக்கப்படுள்ளது. எனவே பொதுமக்கள் இவ் அறிவித்தலை... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சைகள் இடை நிறுத்தம்!

Thursday, November 27th, 2025
.......நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

அனர்த்து ஏற்பட்டால் 0212117117 அவசர இலக்கத்திற்கு அழையுங்கள் – மாவட்ட செயலகம்!

Wednesday, November 26th, 2025
அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற  தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

வடக்கின் பிரதி தொழில் ஆணையாளரானர் ஶ்ரீமதி ராஜமல்லிகை!

Wednesday, November 26th, 2025
.....தொழில் திணைக்களத்தின் வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் இன்றையதினம்  (நவம்பர்26) யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண தொழில் அலுவலகத்தில் கடமையை... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட உதவி  தொழில் ஆணையாளராக ஜெபமயூரன் நியமனம்!

Wednesday, November 26th, 2025
தொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவி  தொழில் ஆணையாளராக மரியதாஸ் ஜெபமயூரன் அவர்கள் இன்றையதினம் (நவம்பர்26) யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட தொழில் அலுவலகத்தில் கடமையைப் பொறுப்பேற்றுக்... [ மேலும் படிக்க ]