வீதியில் முந்தி செல்ல இடையூறு – மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடத்திய இருவர்!
Saturday, October 12th, 2024
வீதியில் முந்தி செல்ல வழி விடவில்லை என மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடாத்தி விட்டு இருவர் தப்பி சென்றுள்ளனர்.
யாழ் . நகரின் மத்தியில் , கஸ்தூரியார்... [ மேலும் படிக்க ]


