முக்கிய செய்தி

இரு ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Thursday, May 4th, 2023
அரசியலமைப்புச் சபையின் பரிந்துரைகளுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தேசிய பெறுகை ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் பயணித்த வாகனம் பாரவூர்தியுடன் மோதி விபத்து – அறுவருக்கு காயம்!

Wednesday, May 3rd, 2023
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் பயணித்த டிஃபென்டர் ரக வாகனம் சிறிய பாரவூர்தியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். வாரியபொல நகரில் ஐ.ஓ.சி.... [ மேலும் படிக்க ]

சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்கிறார் ஜனாதிபதி ரணில் – நாளை பிரித்தானியா பயணம்!

Wednesday, May 3rd, 2023
இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார். இலண்டனின் புராதனமான... [ மேலும் படிக்க ]

உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று அனுஷ்டிப்பு!

Wednesday, May 3rd, 2023
உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று (03) உலக நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக பத்திரிகை சுதந்திர தினத்தின் இவ்வருடத்துக்கான கருப்பொருள் ‘உரிமைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பது:... [ மேலும் படிக்க ]

டீசல் விலை 20 ரூபா குறைந்தால் மட்டுமே பஸ் கட்டணம் குறையும் – தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Wednesday, May 3rd, 2023
எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் பஸ்கட்டணங்களை குறைப்பதானால், டீசல் லீற்றருக்கு மேலும் 20 ரூபாவால் குறைக்கப்பட வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

நாட்டினை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோள் எதிர்க்கட்சிகளிடம் கிடையாது – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிறச்சாட்டு!

Wednesday, May 3rd, 2023
நாட்டினை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோள் எதிர்க்கட்சிகளிடம் கிடையாது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற ஐக்கிய... [ மேலும் படிக்க ]

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் ஆபத்து – மக்களுக்கு சுகாதார திணைக்களம் அவசர எச்சரிக்கை!

Wednesday, May 3rd, 2023
நாட்டில் மூன்று வகையான டெங்கு வைரஸ் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே ஒருவருக்கு இரண்டு நாட்கள் காய்ச்சல் இருந்தால் டெங்கு பரிசோதனை செய்துகொள்வதன்... [ மேலும் படிக்க ]

தேசிய செயற்திறன் ஆணைக்குழுவின் பணிகளுக்கு தவுகின்றது ஆஸ்திரேலியா!

Wednesday, May 3rd, 2023
அவுஸ்திரேலிய தேசிய செயற்திறன் ஆணைக்குழு மற்றும் இலங்கை தேசிய செயற்திறன் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுக்கு இடையிலான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கான இணையவழி... [ மேலும் படிக்க ]

உகாண்டா அமைச்சர் மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொலை!

Wednesday, May 3rd, 2023
உகாண்டாவின் அமைச்சரான சார்லஸ் எங்கோலா தமது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உகாண்டா தலைநகர் கம்பாலாவின் புறநகர் பகுதியில் உள்ள... [ மேலும் படிக்க ]

Dialog மற்றும் Airtel நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானம்!

Wednesday, May 3rd, 2023
Dialog & Airtel இலங்கையில் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க பைண்டிங் டேர்ம் ஷீட்டில் கையெழுத்திடுகின்றன Bharti Airtel Lanka (Pvt) இலங்கையில் தனது செயற்பாடுகளை Dialog Axiata PLC உடன் இணைக்க தீர்மானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]