2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
Monday, November 6th, 2023
2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில்
பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை... [ மேலும் படிக்க ]


