முக்கிய செய்தி

மனிதாபிமான நிகழ்ச்சி திட்டங்களுக்கு ட்ரம் நிதிக் குறைப்பு – 2030 ஆம் ஆண்டில் 14 மில்லியன் இறப்புக்களுக்கு வாய்ப்பு!

Wednesday, July 2nd, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனிதாபிமான நிகழ்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி குறைப்பானது, 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் 14 மில்லியனுக்கும்  அதிகமான இயற்கைக்குப்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து குற்றங்களுக்காக இணையவழி அபராதம் செலுத்தும் முறைமைக்கு   அமைச்சரவை ஒப்புதல்!  

Wednesday, July 2nd, 2025
நாடு தழுவிய ரீதியில் போக்குவரத்து குற்றங்களுக்காக இணையவழி அபராதம் செலுத்தும் முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர்... [ மேலும் படிக்க ]

முடிவடையும் நிலையில் டிரம்ப் வழங்கிய 90 நாள் காலவகாசம் – கூட்டு அறிக்கை எங்கே என எதிர்க் கட்சிகளின் பிரதம கொறடா கயந்த கேள்வி!

Tuesday, July 1st, 2025
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வழங்கிய 90 நாள் காலவகாசம் முடிவடையும் நிலையில் உள்ளது என  எதிர்க் கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்தார். நேற்று நடைபெற்ற அரச நிதி... [ மேலும் படிக்க ]

செம்மணி விவகாரம் – AI தொழிநுட்ப பயன்படுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை!

Tuesday, July 1st, 2025
செம்மணி மனித புதைகுழி தொடர்பான மனித எலும்புக்கூட்டு புகைப்படங்களை Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றியமைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

ஈழத்து எழுத்தாளர் அமரர் வள்ளியம்மையின் இறுதி நிகழ்வில் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா கலந்து அஞ்சலி மரியாதை!

Monday, June 30th, 2025
.....ஈழத்து எழுத்தாளரும் சமூக உணர்வாளருமான அமரர் வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 மாணவர்கள் உயிரிழப்பு!

Saturday, June 28th, 2025
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் பாடசாலைக் கட்டிடமொன்று  தீப்பிடித்து எரிந்ததில்   29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட அரச அதிபராக பிரதீபன் சம்பிரதாயபூர்வமக பொறுப்பேற்பு!

Tuesday, June 24th, 2025
யாழ் மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் இன்றையதினம் (24) சம்பிரதாயபூர்வமக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு சக ஊழியர்களால் சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது குறித்த... [ மேலும் படிக்க ]

119 அவசர இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத் வேண்டாம் – பொலிசார் பொதுமக்களிடம் வேண்டுகோள்!

Tuesday, June 24th, 2025
119 எனும் அவசர இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இதன்படி, குறித்த துரித இலக்க மையத்தைத் தவறாகப் பயன்படுத்திய... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

Tuesday, June 24th, 2025
பிலிப்பைன்ஸில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல் – கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம்!

Saturday, June 21st, 2025
இஸ்​ரேல் ௲ ஈரான் போர் நேற்று 8 ஆவது நாளாக நீடித்த நிலை​யில், இஸ்​ரேல் மீது ஈரான் கொத்து குண்​டு​களை வீசி அதிப​யங்கர தாக்​குதலை நடத்தியது. இதனால், தலைநகர் டெல்​அ​விவ் உட்பட பல்​வேறு... [ மேலும் படிக்க ]