ஈழத்து எழுத்தாளர் அமரர் வள்ளியம்மையின் இறுதி நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து அஞ்சலி மரியாதை!
Monday, June 30th, 2025
…..
ஈழத்து எழுத்தாளரும் சமூக உணர்வாளருமான அமரர் வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தினார்.
இதன்போது, செயலாளர் நாயகத்தின் பிரத்தியேக செயலாளர் தோழர் தயானந்தா, கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலர் தோழர் ஜீவன் மற்றும் வட்டுக்கோட்டை பிரதேச நிர்வாக செயலாளர் தோழர் செல்வக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு தமது அஞ்சலி மரியாதையை செலுத்தினர்.
மூத்த இடதுசாரி தலைவர்களுள் ஒருவரான கே.ஏ. சுப்பிரமணியத்தின் துணைவியாரான அமரர் வள்ளியம்மை அவர்கள், தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சிறுபாராயத்தில் இருந்து அவரின் நலன்களில் அக்கறை கொண்டு பரிவுடன் ஆலோசனைகள் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
,000
Related posts:
எமது கனவுகளும் எதிர்பார்ப்புகளும் கலைந்துவிடாது பாதுகாத்துத் தாருங்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...
வடக்கில் கைத்தொழில் துறையை மேம்படுத்த வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
வழமைக்கு திரும்பியது அரச பேருந்து சேவைகள்!
|
|
|
நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்படும்வரை லொகான் ரத்வத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது -...
அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டு - கைதான 36 தமிழக கடற்தொழிலாளர்ககளில் மூவருக்க...
அரச படைகளுக்கு கணி வழங்க முயற்சி - எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் குரலை ஒடுக்க அழைக்கப்பட்ட பொலிசார்...


