முக்கிய செய்தி

இலங்கையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல் – 95 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் தகவல்!

Monday, July 21st, 2025
இலங்கையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல் 95 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமாலி கொத்தலாவல... [ மேலும் படிக்க ]

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைகந்தனின் மஹாற்சவம் எதிர்வரும் 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

Monday, July 21st, 2025
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் மஹாற்சவம் எதிர்வரும் 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இவ் மஹோற்சவத்தினை முன்னிட்டு நல்லையம்பதி அலங்காரகந்தன்... [ மேலும் படிக்க ]

அடுத்த மூன்று WTC இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமம் இங்கிலாந்துக்கு!

Monday, July 21st, 2025
அடுத்த மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்து நடத்தும் என்பதை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வாரம் சிங்கப்பூரில்... [ மேலும் படிக்க ]

வர்த்தமானி இரத்துடன் காணிகளுடன்  குத்தகையும் வழங்கப்பட வேண்டும் –  மயிலிடி காணி தொடர்பில்  யாட்சன் வலியுறுத்து!

Monday, July 21st, 2025
........வலி வடக்கு காணி உரிமம் தொடர்பில் இலங்கை அரசால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி உடனடியாக இரத்துச் செய்யப்பட்டு மக்களின் காணி நிலங்கள் மக்களுக்குரியதென்பதை உறுதி செய்ய... [ மேலும் படிக்க ]

அமரர் மங்களேஸ்வரியின்பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Sunday, July 20th, 2025
….அமரர் மாணிக்கவாசகர் மங்களேஸ்வரியின் அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை... [ மேலும் படிக்க ]

சாட்டி கடற்கரை சாதாளைகளை அகற்ற நடவக்கை – விரும்புவோர் பெற்றுக்கொள்ள முடியும் என வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

Friday, July 18th, 2025
.......சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்குடன்  வேலணை - சாட்டி கடற்கரையோரத்தில் காணப்படும் சாதாளைகளை அப்புறப்படுத்தி,  கடற்கரையை தூய்மையாக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்குநடவடிக்கை... [ மேலும் படிக்க ]

அஹ்மதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து – ”எரிபொருள் செல்லும் வால்பு அடைக்கப்பட்டதா? – முதற்கட்ட அறிக்கையில் வெளிவந்தது திடுக்கிடும் தகவல்!

Saturday, July 12th, 2025
கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி அஹ்மதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து குறித்த 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12) வெளியானது.   அதன்படி, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் நம்பத்தகுந்த பங்காளி நாடாக இலங்கை – வரலாற்றுத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த தயாராக இருப்பதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் உறுதி!

Saturday, July 12th, 2025
ரஷ்யாவின் நம்பத்தகுந்த பங்காளி நாடாக இலங்கை திகழ்வதாகவும், இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய... [ மேலும் படிக்க ]

237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி – 2026   பெப்ரவரியில் 2025 ஆம் ஆண்டுக்கான பரீட்சை -பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி !

Friday, July 11th, 2025
2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி... [ மேலும் படிக்க ]

அமெரிக்க விண்வெளி நிர்வாகத்தில் 2000 ஊழியர்களை பணிநீக்கம் – ட்ரம்ப் நிர்வாகம் திட்டம்?

Friday, July 11th, 2025
அமெரிக்க தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகத்தில் சுமார் 2,145 மூத்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]