முக்கிய செய்தி

படையினருக்கு ஆளுநரால் வழங்கப்பட்டுள்ள உத்தரவு!

Friday, August 23rd, 2019
பேஸ்புக் பார்ட்டிகள் குறித்து பாதுகாப்புத் தரப்பினர் கடுமையான நடைமுறைகளைக் கையாள வேண்டும் என்று தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர உத்தரவிட்டுள்ளார். தென்மாகாண பாதுகாப்புக்... [ மேலும் படிக்க ]

அவசரகாலச் சட்டம் காலாவதியானது ?

Friday, August 23rd, 2019
கடந்த ஏப்ரல் 22ஆம் நாள் தொடக்கம் நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்,... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்திற்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Friday, August 23rd, 2019
24 மணிநேர அடையாள வேலை நிறுத்தத்தினை மேற்கொண்ட அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்திற்கு இரண்டு நாட்கள் கால அவகாசம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதிக்கு கடிதம் கொடுத்த கத்தோலிக்க எம்.பிக்கள்!

Friday, August 23rd, 2019
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் குறித்து உரிய விசாரணைகளை செய்வதற்காக சுயாதீன ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் கைது!

Thursday, August 22nd, 2019
இந்தியாவின் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் சிரேஷ் உறுப்பினருமான ப.சிதம்பரம், இந்திய மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிளினால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்... [ மேலும் படிக்க ]

கோத்தாபய ராஜபக்சவை நாம் குற்றவாளியாகப் பார்க்கவில்லை – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

Thursday, August 22nd, 2019
சிறிலங்கா அதிபர் தேர்தல் களத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவை மட்டும் நாம் குற்றவாளியாகப் பார்க்கவில்லை. இனப்படுகொலைக் குற்றவாளியாக சிறிலங்கா அரசினையே நாம்... [ மேலும் படிக்க ]

வரிசெலுத்துவோரின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகளில் அனுமதி – கல்வி அமைச்சு!

Thursday, August 22nd, 2019
வருமான வரி செலுத்துவோரின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகளில் அனுமதி பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அரசாங்கத்துக்கு வரி... [ மேலும் படிக்க ]

ஆளுநர் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு – நைஜீரியாவில் நால்வர் உயிரிழப்பு!

Thursday, August 22nd, 2019
நைஜீரியாவில் துணை ஆளுநர் சென்ற வாகன அணிவகுப்பின் மீது மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிசார் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு கடலில் படியும் மர்மம் ? – சுனாமி ஆபத்தா?

Tuesday, August 20th, 2019
முல்லைத்தீவு நாயாருவில் இருந்து கொக்கிளாய் வரையிலான கடற்கரையில் நேற்று பிற்பகல் முதல் கடுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கடல் நீர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகின்றது நேரடி விமான சேவை!

Tuesday, August 20th, 2019
பலாலி விமான நிலையத்தில் இருந்து ஒக்டோபர் நடுப்பகுதியில் நேரடி விமான சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர்... [ மேலும் படிக்க ]