நாட்டில் எந்தவித மருந்து தட்டுப்பாடும் கிடையாது – சில தரப்பினர் அரசியல் செய்ய முயற்சி என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குற்றச்சாட்டு!
Wednesday, March 16th, 2022
நாட்டில் எந்தவித மருந்து தட்டுப்பாடும்
கிடையாது என்றும் போதியளவு மருந்துகள் கைவசம் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன
தெரிவித்துள்ளார்.
குறுகிய அரசியல்... [ மேலும் படிக்க ]


