அமெரிக்காவுடன் உறவுகளை மேலும் உயர்த்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளது – இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவரிடம் அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!
Thursday, March 10th, 2022
இலங்கைக்கான புதிய அமெரிக்கத்
தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்
ஜி.எல். பீரிஸை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் சந்தித்து... [ மேலும் படிக்க ]


