சட்டம் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் எந்த அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இல்லை !
Sunday, October 19th, 2025
.....மாகாண சபைச் சட்டம் நாடாளுமன்றத்தால் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என அதன் தலைவர்... [ மேலும் படிக்க ]


