வெளிநாட்டு செய்திகள்

நைஜீரியாவில்பேருந்துவிபத்து – 22 விளையாட்டுவீரர்கள்பலி!

Monday, June 2nd, 2025
நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவின் பாலம் ஒன்றில் இருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் பலியாகினர். விளையாட்டு விழாவிலிருந்து வீடு... [ மேலும் படிக்க ]

ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தில் காஸாவின் நிலையை எடுத்துரைக்கும் போது, கதறி அழுத பலஸ்தீனிய தூதர்

Saturday, May 31st, 2025
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் பங்கேற்ற பலஸ்தீனிய தூதர், இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸாவின் நிலையை எடுத்துரைக்கும் போது, கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தி... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – இந்தியா – சீனா கூட்டமைப்பை மீட்டெடுக்க தீவிர முயற்சி – ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்!

Saturday, May 31st, 2025
ரஷ்யா - இந்தியா - சீனா கூட்டமைப்பின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதில் மாஸ்கோ உண்மையிலேயே ஆர்வமாக உள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின்... [ மேலும் படிக்க ]

புலிகளிடம் பயிற்சி பெற்ற மாவோயிஸ்டு சுட்டுக்கொலை – இந்திய ஊடகங்கள் தகவல்!

Wednesday, May 28th, 2025
சத்தீஸ்கர் மாநிலத்தின் இந்தியப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் பசவராஜு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பசவராஜு... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 50% வரி – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் !

Saturday, May 24th, 2025
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 50% வரி விதிக்க பரிந்துரைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்... [ மேலும் படிக்க ]

ரஷ்யா அணுகுண்டை பயன்படுத்தும் சாத்தியம்-  அமெரிக்கா எச்சரிக்கை!

Friday, May 23rd, 2025
உக்ரைனுடனான போரில் அவசர சூழ்நிலையில் ரஷ்யா அணுகுண்டு பயன்படுத்தலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைனுடன் நடக்கும் போர் மேலும் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்க... [ மேலும் படிக்க ]

உலகின் முதலாவது AI நகரம் அபுதாபியில்!

Wednesday, May 21st, 2025
உலகின் முதல் AI நகரத்தை அபுதாபி உருவாக்கி வருகிறது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், 2027 ஆம் ஆண்டில் இந்த நகரம் யதார்த்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு... [ மேலும் படிக்க ]

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தல் –  உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

Wednesday, May 21st, 2025
ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் புதன்கிழமை (21) எண்ணெய் விலைகள் 1% க்கும் அதிகமாக... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீனியர்களில் 10 இலட்சம் பேரை லிபியாவில் நிரந்தரமாக குடியமர்த்த  டொனால்ட் ட்ரம்ப் தீர்மானம்!

Sunday, May 18th, 2025
காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களில் 10 இலட்சம் பேரை லிபியாவில் நிரந்தரமாக குடியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.   இது... [ மேலும் படிக்க ]

மலையக மக்களுக்கு காணி உரிமம் வேண்டும் – இலங்கை எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று – இந்திய சட்டத்தரணி  சிவஞானசம்பந்தம்!

Friday, May 16th, 2025
.........இலங்கை மலையகத்தில் வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டு அவர்களும் இன் நாட்டின் இறைமை மிக்க மக்களாக வாழ்வதற்கு அனுர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபாரத... [ மேலும் படிக்க ]