விந்தை உலகம்

அணு மின்கலப் பொதியை உருவாக்கி மின்சார தயாரிப்பில் சாதனை !

Tuesday, June 5th, 2018
தற்போது பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் மின்கலங்களை விடவும் பல மடங்கு சக்தி வாய்ந்த அணு மின்கலப் பொதியினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். நிக்கல் மூலகத்தின்... [ மேலும் படிக்க ]

பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்ட பேஸ்புக்!

Tuesday, June 5th, 2018
பயனாளர்களின் தகவல்களை அலைபேசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பேஸ்புக் நிறுவனம் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் பிரபலமாவதற்கு முன்பாகவே, உலகின் ஆப்பிள்... [ மேலும் படிக்க ]

கணினி மற்றும் கைப்பேசிகளில் தேவையற்ற தரவுகளை தடை செய்வது எப்படி?

Monday, June 4th, 2018
இணையதள உலகில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ, அதே அளவிற்கு தீமைகளும் நிறைந்துள்ளன. குறிப்பாக இணையதளங்களில் உள்ள ஆபாச தளங்கள், புகைப்படங்கள் இளம் வயதினரை தவறான பாதைக்கு கொண்டுச்... [ மேலும் படிக்க ]

பியூகோ எரிமலை வெடிப்பு:  25 பேர் பலி!

Monday, June 4th, 2018
கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீட்டர்கள் தொலைவில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது.  பியூகோ என்றால் ஆங்கிலத்தில் தீ என பொருள்படும்.  இதனருகே சுற்றுலாவாசிகள் அதிகம்... [ மேலும் படிக்க ]

புளூட்டோ ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Friday, June 1st, 2018
புளூட்டோவில் சக்தி வாய்ந்த மீதேன் உறைநிலைக் குன்றுகள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவ்வாறான குன்றுகள் உருவாவதற்கு கடுமையான காற்று வீசும்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய வைரஸ் அபாயம்- கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் எச்சரிக்கை!

Thursday, May 31st, 2018
ரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் FBI ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. VPNFilter என்று அழைக்கப்படும் இந்த மால்வேரால் இதுவரை 500,000 கருவிகள்... [ மேலும் படிக்க ]

ஆழ்கடல் ஆய்வில் புது உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

Thursday, May 31st, 2018
சீன விஞ்ஞானிகள் ஆழ்கடலில் நடத்திய ஆய்வில் புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்களை கண்டுபிடிப்பதற்காக சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சக்தி... [ மேலும் படிக்க ]

வருகிறது கோகோ கோலா நிறுவனத்தின் மதுபானம்!

Thursday, May 31st, 2018
குளிர்பானங்களைத் தயாரித்து விற்பனை செய்து வரும் கோகோ கோலா நிறுவனம் தன் முதல் மதுபானத்தை அறிமுகம் செய்துள்ளது. 125 ஆண்டுகள் பழைமையான இந்நிறுவனம் ஜப்பானில் மதுபானத்தை அறிமுகம் செய்தது.... [ மேலும் படிக்க ]

பிரபஞ்சத்தின் காலம் முடிகிறது – தீர்க்கதரிசியின் அதிர்ச்சித் தகவல்!

Tuesday, May 29th, 2018
வரும் காலங்களில் மனித இனம் வாழவேண்டும் என்றால் சந்திரனுக்கு 2020 இலும், செவ்வாய்க்கு 2025 இற்குள்ளும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும். ஏனென்றால் நாம் பூமியை விட்டு வெளியேற வேண்டிய... [ மேலும் படிக்க ]

காற்றில் கரைந்து போகும் மனிதர்கள் – அதிர்ச்சித்த தகவல் வெளியானது!

Tuesday, May 29th, 2018
உயிர்கொல்லும் அமானுஷ்ய தீவு! காற்றில் கரைந்து விடும் மனிதர்கள், அழைத்துச்செல்லும் வேற்றுக்கிரகவாசிகள் இப்படியெல்லாம் நீங்கள் அறிந்ததுண்டா? இந்நிலையில் யாருமே வசிக்க முடியாத... [ மேலும் படிக்க ]