விந்தை உலகம்

 Verizon இன் அதிரடி அறிவிப்பு!

Saturday, August 18th, 2018
  அமெரிக்காவில் மொபைல் வலையமைப்பு மற்றும் இணைய சேவையினை வழங்கிவரும் பிரபல நிறுவனங்களுள் ஒன்றாக Verizon திகழ்கின்றது. இந்நிறுவனம் இவ் வருட இறுதியில் இணைய வலையமைப்பில் 5G... [ மேலும் படிக்க ]

தெரியாத அழைப்பா ; கண்டறிய வருகின்றது அப்ளிகேஷன்!

Saturday, August 18th, 2018
தேவையற்ற மற்றும் தொல்லை தரும் அழைப்புகளை தடுக்கும் வண்ணம் கூகுள் புதிய அப்ளிக்கேஷன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக போன்ஆப் பீட்டா பதிப்பில் SPAM அழைப்புகளை கண்டறியும்... [ மேலும் படிக்க ]

‘மம்மி’ செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து கண்டுபிடிப்பு!

Thursday, August 16th, 2018
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். பண்டைய எகிப்தைச் சேர்ந்த பதப்படுத்தப்பட்ட மனித உடலான 'மம்மி' ஒன்றை... [ மேலும் படிக்க ]

மீண்டும் சிக்கலில் கூகுள்!

Wednesday, August 15th, 2018
கூகுள் நிறுவனத்தின் அதிகளவான சேவைகளையே இன்று அனேகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றுள் இருப்பிடத்தினை அறிந்துகொள்ளும் Location சேவையும் ஒன்றாகும். இச் சேவை அவசியம் இல்லாத... [ மேலும் படிக்க ]

பரம்பரையலகு தொழிற்பாட்டை நிறுத்தும் மாத்திரைக்கு அனுமதி!

Wednesday, August 15th, 2018
நோபல் பரிசை தட்டிச்செல்லக்கூடிய ஒரு கண்டுபிடிப்பு, அதாவது ஒரு சிறிய இரு இழை கொண்ட ஸிழிகி மூலக்கூறானது குறித்த பரம்பரையலகை தொழிற்படாது தடை செய்கின்றது. இம் மூலக்கூறு ஞிழிகி இன்... [ மேலும் படிக்க ]

நடனம் ஆடக்கூடிய புதிய ரோபோ உருவாக்கம்!

Wednesday, August 15th, 2018
நடனமாடக்கூடிய ரோபோக்கள் ஏற்கணவே உருவாக்கப்பட்டுள்ளன.எனினும் தற்போது முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தினைக் கொண்ட புதிய ரோபோ ஒன்று... [ மேலும் படிக்க ]

ப்ளூவேல் கேமை தொடர்ந்து வைரலாகும் மோமோ சேலஞ்ச் – எச்சரிக்கும் பொலிஸார்!

Monday, August 13th, 2018
அண்மையில் ப்ளூவேல் கேம் உலகம் முழுவதும் பலரின் உயிரை எடுத்த நிலையில் தற்போது மோமோ என்ற சேலஞ்ச் வைரலாக பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் ப்@வேல் கேம் என்ற... [ மேலும் படிக்க ]

காற்றில் இயங்கும் கார் கண்டுபிடிப்பு!

Friday, August 10th, 2018
காற்றில் இயங்கும் கார் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து, எகிப்து மாணவர்கள் அசத்தியுள்ளனர். பெட்ரோல், டீசல், மின்சாரம் ஆகியவற்றில் இயங்கும் கார்களை பார்த்திருக்கிறோம். புதிய... [ மேலும் படிக்க ]

புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம்!

Friday, August 3rd, 2018
ஸ்டீவ் ஜாப்ஸ் முதன் முதலில் 1976-ம் ஆண்டு ஆப்பிள் 1 என்ற தனிநபர் பயன்படுத்தும் கம்ப்யூட்டரை வடிவமைத்தார். அதன்பின்னர்  1980-ல் இருந்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின் படி சுமார்... [ மேலும் படிக்க ]

செவ்வாய்க் கிரகம் பூமியை அண்மித்துள்ளது!

Tuesday, July 31st, 2018
செவ்வாய்க் கிரகத்தை இன்று(31) மிகத் தெளிவாக பார்வையிட முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் நட்சத்திரங்கள் மற்றும் வானியல் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன... [ மேலும் படிக்க ]