iPhone 6s பற்றரிகளை இலவசமாக மாற்றித்தர அப்பிள் நிறுவனம் இணக்கம்!
Wednesday, November 23rd, 2016
சீனாவில் விற்பனை செய்யப்பட்ட iPhone 6s மாடல் பேட்டரிகளில் பிரச்சினை இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து, அதனை இலவசமாக மாற்றித்தருவதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவில் விற்பனையான iPhone... [ மேலும் படிக்க ]


