All posts by editor1

பொலிஸ் பிரிவில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு – பொது பாதுகாப்பு அமைச்சு!

Thursday, July 31st, 2025
பொலிஸ் பிரிவில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக... [ மேலும் படிக்க ]

அதிகார துஸ்பிரையோகம் செய்யும் யாழ். மோட்டார் போக்குவரத்து திணைக்களம் – அசௌகரியத்தை ஏற்படுத்தும் திணைக்களம் தேவையற்றது என மக்கள் விசனம்!

Thursday, July 31st, 2025
யாழ்ப்பாணம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகத்தின் வாயிலானது உயர் பாதுகாப்பு வலயம் போன்று மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. உள்ளே செல்ல வேண்டுமாக இருந்தால்... [ மேலும் படிக்க ]

ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை – போக்குவரத்து அமைச்சர்! 

Wednesday, July 30th, 2025
எதிர்காலத்தில் ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்தச் சட்டத்தை பின்பற்றத் தவறும்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தின் 6 பிரதேச செயலகங்களில் நிரந்தர நிர்வாக உத்தியோகத்தர் இல்லை – ஒரே பிரதேச செயலகத்தில் 14 வருடங்களாக கடமைபுரியும் ஒருவர்!

Wednesday, July 30th, 2025
யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோத்தர் (AO) காணப்படுகின்ற நிலையில் ஏனைய 6 பிரதேச செயலகங்களிலும் நிரந்த உத்தியோகத்தர்... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு தலைவரை நியமிக்க கோரி வழக்கு தாக்கல்!

Wednesday, July 30th, 2025
தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு பதில் தலைவரை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்... [ மேலும் படிக்க ]

5,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போயிங் விமானத்திலிருந்து வந்த MAYDAY அவசர அழைப்பு!

Wednesday, July 30th, 2025
போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஒன்று கடந்த வாரம் விண்ணில் பறந்தபோது மிக முக்கியமான தொழிநுட்ப கோளாறால் கடுமையான பதட்டத்திற்குள்ளாகியுள்ளது. யுனைடட் ஏர்லைன்ஸ் இயக்கும் UA108 என்ற... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தயாராகும் இங்கிலாந்து –  பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு!

Wednesday, July 30th, 2025
காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்... [ மேலும் படிக்க ]

வெப்பச் சலனம் –  முதலாம் திகதிமுதல் 14ஆம் திகதிவரை வடக்கு மற்றும் கிழக்கில் பரவலாகமழை கிடைக்கும் –   யாழ். பல்கலை விரிவுரையாளர் பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Wednesday, July 30th, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் வெப்பச் சலனம் காரணமாக எதிர்வரும் முதலாம் திகதி முதல் முதல் எதிர்வரும் 14 ம் திகதிவரை பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு அருகே அதிசக்தி வாய்ந்த நில அதிர்வு – பல நாடுகளுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை!  

Wednesday, July 30th, 2025
ரஷ்யாவுக்கு அருகே ஏற்பட்ட நிலஅதிர்வையடுத்து அங்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் 8.7 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்கப்... [ மேலும் படிக்க ]

சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை – மணியம் தோட்டம் பகுதியில் சம்பவம்!

Tuesday, July 29th, 2025
யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 1 ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து... [ மேலும் படிக்க ]